வீதியால் சென்ற சிறுவன் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தாக்குதல்: காத்தான்குடியில் சம்பவம்..!
காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் சிறுவன் வீதியால் சென்று கொண்டிருந்த போது அதே வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பின்பக்கமாக தலைப்பகுதியில் தாக்கி விட்டுச்சென்றுள்ளனர்.
காயமடைந்த சிறுவன் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கிய இருவர்களும் அடையாளம் காணப்பட்டு காத்தான்குடி பொலிஸாரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.












