வாகரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது..!

0
25

உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் தற்போது கரையொதுங்கியுள்ளது.

சடலத்தினை அடையாளங்காண முடியாமல் உருக்குலைந்திருப்பதனால் யாரையாவது உறவினர்கள் மீன்பிடிக்கச்சென்றோ அல்லது வேறேதேனும் தேவைக்கோ வீட்டை விட்டுச்சென்று வீடு திரும்பாமலிருந்தாலோ உடனடியாக வாகரை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.