பூநகரியில் 48 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.!

0
7

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேரதீவு பகுதியில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கேரளாகஞ்சா 48 கிலோ 400 கிராம் கஞ்சாவுடன் வவுனியாவை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் சிறப்பு அதிரடி படையதற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் புதன்கிழமை (15) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக பூநகரி ​பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.