அஸ்வெசும பெறும் குடும்பங்களின் முதியோருக்கான கொடுப்பனவு நாளை.!

0
104

நலன்புரி நன்மைகள் சபையால் ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நன்மைகளை பெறும் குடும்பகளின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு நாளை வங்கிகளில் வைப்பிலிடப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

அதன்படி, 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.