முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸார் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குமுளமுனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் நெல் மூட்டைகள் களவு போன குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நீதிமன்ற பிடியாணை இன்றி அபிவிருத்தி உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.
இது தொடர்பான விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.