கொழும்பில் கோர விபத்தில் 13 பேர் வைத்தியசாலையில்.. இதோ வீடியோ

0
75

மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை-கொழும்பு பழைய வீதியில் வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.