யாழ்ப்பாணத்தில் இன்று (13) தங்கத்தின் விலை நிலவரம்.!

0
249

இலங்கையில் கடந்த சில மாதங்களாக (Sri Lanka) தங்கத்தின் விலையானது இன்றைய தினம் வரலாறு காணாத அளவு அதிகரித்த நிலையில் இன்று விலையில் மாற்றமின்றி காணப்படுகின்றது.

கடந்த நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று (12.05.2025) அதே நிலையில் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் (jaffna) தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 266,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 244,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.