இலங்கை வங்கியில் Trainee Staff Assistant பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.!

0
46

இலங்கை முழுவதும் வியாபித்துள்ள BOC BANBK ல் Trainee staff assistant வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன..

கல்வித் தகைமைகள்:

  • க.பொ.த. (சா/த): தாய்மொழி, கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஐந்து (5) பாடங்களில் சிறப்புத் தேர்ச்சியுடன்(CREDIT PASS), ஆறு (6) பாடங்களிலும் (கூடுதல் பாடம் தவிர்ந்த) ஒரே அமர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • க.பொ.த. (உ/த): அனைத்து மூன்று (03) பாடங்களிலும் (பொது ஆங்கிலம், பொது அறிவு மற்றும் பொது தகவல் தொழில்நுட்பம் தவிர்ந்த) ஒரே அமர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பங்களுக்கான இறுதி தேதியில் 24 வயது அல்லது அதற்குக் குறைவானவராக இருக்க வேண்டும்.

பயிற்சிக் காலம்:

  • இரண்டு (02) ஆண்டுகள்.

மாதாந்த பயிற்சிக் காலதொகை:

  • முதல் வருடத்திற்கு: ரூ. 55,000/ (MONTHLY)-
  • இரண்டாம் வருடத்திற்கு: ரூ. 70,000/ (MONTHLY)-

விண்ணப்ப முடிவுத்திகதி: 24.05.2025 அன்று அல்லது அதற்கு முன்னர்.

ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் – Apply Now