இலங்கை ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 22 பேர் உயிரிழப்பு..! By PK - March 23, 2025 0 258 FacebookTwitterPinterestWhatsApp Common Photo 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் நாடு முழுவதும் 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.