இலங்கை இன்று (04) இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்.! By PK - December 4, 2024 0 245 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (04.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 294.80 ஆகவும் பதிவாகியுள்ளது.