நூலிழையில் உயிர்தப்பிய உழவு இயந்திர சாரதி..!

0
202

அனுராதபுரம், ஆசிரிகம பிரதேசத்தில் சாரதி உழவு இயந்திரத்தை செலுத்தி சென்ற போது திடீரென உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (02) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், சாரதி மயிரிழையில் தப்பித்து தனது உயிரைக் காப்பாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதன் மூலம் விபத்துகள், உயிர் சேதங்களை தவிர்க்க முடியும்.

Photos – Accident 1st