வெள்ளவத்தையில் கோர விபத்து.. ஒருவர் ஸ்தலத்திலேயே மரணம்.!

0
216

கொழும்பு – வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று வேனுடன் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.