மன்னாரில் உயர்தர மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு.!

0
183

வெள்ளத்தின் நீர் பாய்ந்த 15 அடி ஆழத்தில் தவறுதலாக நீரில் மூழ்கி, கற்கிடந்த குளம் பகுதியை சேர்ந்த மன்னார் – முருங்கன் மத்திய கல்லூரி (18) வயது உயர்தர மாணவன் அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. (FB)