இலங்கை இன்று (09) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.! By PK - December 9, 2025 0 221 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (09) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 312.40 ரூபாவாகவும் கொள்வனவு விலை 304.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.