இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியை நாசமாக்கிய ’டித்வா’ புயல்.!

0
46

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண வானிலை காரணமாக ஏற்பட்ட சேதங்களிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கு, சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

டித்வா புயல், இலங்கையின் மூன்றில் ஒரு பகுதியை நாசமாக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகல்கள் தெரிவிக்கின்றன.