அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை.!

0
4

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்கள் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.