முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த முன்பள்ளி மாணவி லொரி மோதியதில் தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் (25) பதிவாகியுள்ளது.
குறித்து சம்பம் இன்று ஹோரனை ரம்மணிக பிறதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பம் தொடர்பில் தெரிவித்த போலிசார்… விபத்து நடந்து பொழுது குறித்த முச்சக்கர வண்டியில் 08 மாணவர்கள் உட்பட ஒரு தாயும் பயணித்துள்ளதாக தெரிவித்தனர். குறித்த சிறுமி முச்சக்கர வண்டியில் தலையை வெளியில் காட்டியவாரு பயணித்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பிரதேச போலிசார் முன்னேடுத்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரனை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
















