இன்று (24) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

0
51

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 311.6461 ரூபாவாகவும் கொள்வனவு விலை 304.1023 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 409.5200 ரூபா மற்றும் கொள்வனவு விலை 397.0125 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 360.3586 ரூபா எனவும் கொள்வனவு விலை 349.0675 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது