இலங்கையில் இன்று (21) தங்கத்தின் விலை நிலவரம்.!

0
256

இன்றைய தினம் (21) தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.