இன்று (19) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

0
168

இன்றைய நாளுக்கான (19.11.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 304.34 ஆகவும் விற்பனைப் பெறுமதி 311.91 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398.51 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 411.06 ஆகவும் பதிவாகியுள்ளது.