முந்திச்செல்ல முற்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த சோகம்.. CCTV காட்சி.!

0
38

பெட்ரோல் ஏற்றி சென்ற பௌசரை முந்திச்செல்ல முற்பட்ட இளைஞன் சில்லுக்குள் சறுக்கி விழுந்து தலை சிதறி உயிரிழப்பு..

கொழும்பு கொலன்னாவ வீதியில் இன்று (24) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் மல்வானை இளைஞன் உயிரிழந்துள்ளார்.

மழை காரணமாக முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் சறுக்கியத்தில் அருகில் வந்த பௌசருக்குள் விழுந்ததில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.