இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது.!

0
3

இலங்கையின் நீதிமன்றம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ’ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி மற்றும் ‘கெஹல்பத்தர பத்மேயின் நண்பர்கள் என கூறப்படும் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஐவரும் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.