யாழ்ப்பாணத்தில் இன்று (07) தங்கத்தின் விலை நிலவரம்.!

0
270

இலங்கையில் கடந்த சில மாதங்களாக (Sri Lanka) தங்கத்தின் விலையானது இன்றைய தினம் வரலாறு காணாத அளவு அதிகரித்த நிலையில் இன்றும் அதிகரித்து காணப்படுகின்றது.

கடந்த நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலையானது இன்று (07.10.2025) சற்று கூடிய நிலையில் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் (jaffna) தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 314,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 288,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.