கொழும்பு முகத்துவாரம் அலுத் மாவத்தை பகுதியில் பையில் ஒன்றில் இருந்து 10 கைக்குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைக்குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.