திருகோணமலை – அனுராதபுரம் வீதியில் ஹொரொவ்பொத்தானை எலபட்டேவ சந்திக்கு அருகில், கண்ணாடி ஏற்றிச் சென்ற லொறியினை செலுத்தி வந்த சாரதியின் தூங்கக்கலக்கத்தில் வீதி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளுடன் மோதி பின் வீதியோரத்தில் உள்ள பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில், லொறியின் உதவியாளரும், பாடசாலை விட்டு வீடு திரும்பிய 10 வயதான மாணவன் ஒருவரும் உயிரிழந்தனர்.
அத்தோடு வீதியோரம் நின்றிருந்த நாயொன்றும் உயிரிழந்துள்ளது. (Videos,Photos-FB)