புதுக்குடியிருப்பு – உடையார் கட்டு பகுதியில் நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளார்.
புதுக்குடியிருப்பு குரவில், உடையார்கட்டு தெற்கு, பகுதியினை சேர்ந்த கந்தசாமி தர்சன் என்ற ஓட்டுநரே இன்று (28) இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்படுள்ளார்.
சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.