இலங்கை உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் எடுத்த முடிவு.! By PK - August 10, 2025 0 25 FacebookTwitterPinterestWhatsApp வீரகுல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது கடமைநேர துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.