லக்கல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் தர்மசிறி கங்கனங்கர மாதகேயின் மகனை சுட்டுக் கொன்றதுடன், அவருடன் இருந்த மற்றொருவரை சுட்டுக் காயப்படுத்திய வழக்கில் இரண்டு குற்றவாளிகளுக்கு மாத்தளை மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன இன்று (05) மரண தண்டனை விதித்தார்.
லக்கல, கோனவெல பகுதியைச் சேர்ந்த ஏக்கநாயக்க முதியன்சேலாகே துசித தசநாயக்க மற்றும் கொஸ்கஹாஹேனையைச் சேர்ந்த சமரசூரிய ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது. லக்கல டொன் சந்திர ஜயந்தகண்ணங்கர (26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் லக்கல திஸாநாயக்க முதியன்சேலாகே பிரசன்ன திஸாநாயக்க ஆவார். 2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் திகதி லக்கலவின் கோனாவல பகுதியில் ரிப்பீட்டர் வகை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக லக்கல பகுதியைச் சேர்ந்த டான் சந்திர கயன்னா கன்னங்கர மீது சட்டமா அதிபர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருந்தார்.