பொலிஸ் கான்ஸ்டபிள் மூவர் பணி இடைநீக்கம்.!

0
121

மருதானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பை பேணியதன் காரணமாக, இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். (derana)