இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (25) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.5809 ரூபாயாகவும் கொள்வனவு விலை 298.0459 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 413.7950 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 400.7128 ரூபாயாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 360.3095 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 348.4223 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.