சற்றுமுன் நடந்த விபத்தில் பெண்கள் இருவர் உயிரிழப்பு.!

0
259

ஹுன்னஸ்கிரிய – மீமுரே வீதியில் ஹபரகெட்டிய பகுதியில் வேன் ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (19) மாலை இடம்பெற்ற விபத்தில் ஏழு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் மேலுமொருவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

உயிரிழந்தவர்க்ளின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது, குடும்பமொன்றே இந்த விபத்த சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது. (Photos,Video-FB,YT)