பேருந்து கட்டணம் குறைப்பு – வௌியான அறிவிப்பு.!

0
3

பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஜூலை முதலாம் திகதி முதல் மேற்படி கட்டண குறைப்பு அமுலுக்கு வரும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.