இலங்கை இன்று (17) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.! By PK - June 17, 2025 0 17 FacebookTwitterPinterestWhatsApp இன்று(17) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.2326 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 296.8621 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளது.