இன்று (04) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

0
107

இன்று புதன்கிழமை (04) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.6159 ரூபா ஆகவும் கொள்வனவு விலை 295.2542 ரூபா ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.