இன்று (30) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

0
94

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (30) மேலும் உயர்ந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 295.17 ரூபாவாகவும், 303.68 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் (29) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுதியானது 295.30 ரூபாவாகவும், 303.79 ரூபாவாகவும் உள்ளது.

எனினும், வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது.

அதே நேரத்தில் வளைகுடா நாணயங்களுக்கு எதிராக அது உயர்ந்துள்ளது.