இலங்கை தங்க முலாம் துப்பாக்கி; துமிந்தவின் விளக்கமறியல் நீடிப்பு.! By PK - May 29, 2025 0 19 FacebookTwitterPinterestWhatsApp தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பிலான வழக்கில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் விளக்கமறியல், ஜூன் 5 ஆம் திகதி வரை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தால், வியாழக்கிழமை (29) நீடிக்கப்பட்டது.