இன்று (28) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

0
94

இன்று புதன்கிழமை (28) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.5596 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.0121 ஆகவும் பதிவாகியுள்ளது.