யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்.!

0
247

நேற்று முன்தினம் (24-05-2025) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் 5குழந்தைகள் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது.

குறித்த சம்பவமானது யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினரே ஐந்து குழந்தைகளை முறையே ஆண், பெண், ஆண், பெண், ஆண் என பெற்றெடுத்தனர் ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளார்கள் என வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.