சரிகமப மேடையில் தெரிவாகிய ஈழத்து நாதஸ்வர வித்துவானின் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்.! Video

0
240

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரி கம பா நிகழ்ச்சியில் ஈழத்தின் பிரபல நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான பாலமுருகனின் மகளான தரங்கினி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் நாதஸ்வர வாசிப்பில் மட்டுமல்ல பாடல்களை பாடுவதிலும் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரைப்போலவே அவரது மகளும் பாடல் பாடுவதில் சிறந்தவர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். (Video-FB)