நீராடச் சென்ற நால்வருக்கு நேர்ந்த பரிதாபம்..!

0
22

வென்னப்புவ கடலுக்கு நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போன நால்வரும் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.