யாழில் சோகத்தை ஏற்படுத்திய 22 வயது யுவதியின் உயிரிழப்பு.!

0
34

யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

புற்று நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1:00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

சிறுப்பிட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த தவராசா டிலக்சி (வயது-22) என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்தவர்.

ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த யுவதியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.