நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள்.!

0
37

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய வவுனியா மாநகர சபையை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், வவுனியா வடக்கு பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும், வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தியும் கைப்பற்றியுள்ளன.

வவுனியா மாநகர சபை
(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,350 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
(NPP) தேசிய மக்கள் சக்தி – 2,344 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 2,293 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 2,185 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 1,088 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 647 வாக்குகள் – 1 உறுப்பினர்
(DNA) ஜனநாயக தேசிய கூட்டணி – 630 வாக்குகள் – 1 உறுப்பினர்
(IND1)சுயாதீன குழு 1 – 332 வாக்குகள் – 1 உறுப்பினர்
(IND2) சுயாதீன குழு 2 – 326 வாக்குகள் – 1 உறுப்பினர்
(UNP) ஐக்கிய தேசிய கட்சி – 204 வாக்குகள் – 0 உறுப்பினர்
(SB) சர்வஜன அதிகாரம் – 113 வாக்குகள் – 0 உறுப்பினர்

வவுனியா வடக்கு பிரதேச சபை
(NPP) தேசிய மக்கள் சக்தி – 2,650 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 2,210 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
(AITC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,696 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,255 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 967 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 956 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(SB) சர்வஜன அதிகாரம் – 317 வாக்குகள் – 1 உறுப்பினர்
(IND1) சுயாதீன குழு – 201 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
(DNA) ஜனநாயக தேசிய கூட்டணி – 198 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபை
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 2,838 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
(NPP) தேசிய மக்கள் சக்தி – 2,085 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,957 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1,661 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 1,573 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(DNA) ஜனநாயக தேசிய கூட்டணி – 1,225 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(SLMC) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 626 வாக்குகள் – 1 உறுப்பினர்
(IND2) சுயாதீன குழு 2 – 340 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
(SB) சர்வஜன அதிகாரம் – 339 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
(IND1) சுயாதீன குழு 1 – 328 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
(UNP) ஐக்கிய தேசிய கட்சி – 240 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
(ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 186 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

வவுனியா தெற்கு (சிங்கள) பிரதேச சபை
(NPP) தேசிய மக்கள் சக்தி – 3,645 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 1,844 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
(SB) சர்வஜன அதிகாரம் – 758 வாக்குகள் – 1 உறுப்பினர்
(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 662 வாக்குகள் – 1 உறுப்பினர்
(IND2) சுயாதீன குழு 2 – 606 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(SLPP) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 436 வாக்குகள் – 1 உறுப்பினர்
(UNP) ஐக்கிய தேசிய கட்சி – 338 வாக்குகள் – 1 உறுப்பினர்
(IND1) சுயாதீன குழு 1 – 180 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
(PSA) மக்கள் போராட்ட முன்னணி – 42 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை

வவுனியா தெற்கு (தமிழ்) பிரதேச சபை
(NPP) தேசிய மக்கள் சக்தி – 7,260 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 7,033 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,949 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 3,870 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
(SLLP) ஶ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 3,436 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(DNA) ஜனநாயக தேசிய கூட்டணி – 2,075 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
(ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,901 வாக்குகள் – 1 உறுப்பினர்
(TMK) தமிழ் மக்கள் கூட்டணி – 1,482 வாக்குகள் – 1 உறுப்பினர்
(IND2) சுயாதீன குழு 2 – 1,285 வாக்குகள் – 1 உறுப்பினர்
(EPDP) ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1,173 வாக்குகள் – 1 உறுப்பினர்
(SB) சர்வஜன அதிகாரம் – 1,123 வாக்குகள் – 1 உறுப்பினர்
(IND3) சுயாதீன குழு 3 – 768 வாக்குகள் – 1 உறுப்பினர்
(IND1) சுயாதீன குழு 1 – 456 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை
(PSA) மக்கள் போராட்ட முன்னணி – 183 வாக்குகள் – 0 உறுப்பினர்கள் இல்லை