இன்று (05) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட டொலர் ஒன்றின் பெறுமதி.!

0
357

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் திங்கட்கிழமை (05) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.6974 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.2043 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 405.1289 ரூபா மற்றும் கொள்வனவு விலை 390.8724 ரூபாவாகும்.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 345.9647 ரூபா எனவும் கொள்வனவு விலை 332.8579 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (05.05.2025) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. ]