மற்றுமொரு சிறுமி து.ஷ்.பி.ர.யோ.க.ம் – மற்றுமொரு வேட்பாளர் கைது..!

0
25

14 வயதும் ஆறு மாதங்களுமான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பசறை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பொலிஸாருக்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.C

பிரச்சாரத்திற்கு சென்ற இடத்தில் 19 வயது யுவதி து.ஷ்.பி.ர.யோ.க.ம் – வேட்பாளர் கைது..!