ஒட்டுசுட்டான் பகுதியில் இளைஞன் ஒருவர் எடுத்த முடிவு.!

0
43

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் – முத்தையன்கட்டு பகுதியை சேர்ந்த வேகாவனம் விஜிக்குமார் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.