இளைஞனின் உயிரை காப்பாற்றிய வெளிநாட்டு பெண்.! Video

0
188

டியலும நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கிய இளைஞனை காப்பாற்றிய வெளிநாட்டு பெண்.. வைரலாக வீடியோ..!

எந்தவித தயக்கமும் இன்றி குறித்த பெண் நீரில் மூழ்கிய இளைஞனை காப்பாறியுள்ளார், குறித்த வெளிநாட்டு பெண்ணின் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த பக்கத்தில் தனது விடியோவை வெளியிட்டுள்ளார் – https://web.facebook.com/reel/1285195272691878