மின்சார வாகனங்களை இறக்குமதி செய்பவர்களுக்கான செய்தி.!

0
65

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் போது கொள்ளளவைப் பொறுத்து விதிக்கப்படும் வரிகள் குறித்து அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 50 கிலோவோட்டுக்குக் குறைவான, 50 முதல் 100 வரை, 100 முதல் 200 வரை மற்றும் 200 கிலோவோட்டுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி கீழே இணைக்கப்படுள்ளது.

DOC-20250201-WA0003. by poornima