களத்தில் குதித்த அர்ச்சுனா கூறுவது என்ன..? இதோ வீடியோ

0
71

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நீண்ட நாள் கைதியாக உள்ள ஆனந்த சுதாகர் விடுதலைக்காக நேரடியாக ஜனாதிபதியுடன் டிசிசி மீட்டிங்கில் விடுதலை முறையீடு Dr அர்ச்சுனா அவர்களால் முன் வைக்கப்பட்டது.

அவரை விடுதலை செய்வதாக அது சம்பந்தமாக நீதி அமைச்சருடன் கதைத்துக் கொண்டிருப்பதாக சாதகமான பதிலை தருவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருக்கிறார் என அர்ச்சுனா கூறியுள்ளார்.

மற்றும் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சைக்கும் தீர்வு முன்வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

வீடியோ இணைக்கப்படுள்ளது