கிளிநொச்சியில் இருந்து சென்ற பேருந்துக்குள் நடந்த காட்சி.! வீடியோ

0
369

தனியார் பேருந்து ஒன்றில் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றியதுடன் மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து நடத்துநர் பேருந்தின் இருக்கைகளுக்கு மேலாக ஏறி பயணிகளை மேலும் நெருங்கி நிற்குமாறு கோரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கிளிநொச்சிக்கும் முகமாலை பகுதிக்கும் இடையில் நேற்றைய தினம் (27) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த பேருந்தின் இருக்கைகளுக்கு மேலாக ஏறிய நடத்துனரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.