வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் ஓய்வு.!

0
431

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் ஓய்வு பெற்றார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் அவர்கள் நீதித்துறையிலிருந்து இன்று (18-01-2025) ஓய்வு பெற்றுள்ளார்.

திறமையான மற்றும் துணிச்சலான உயர்நீதிமன்ற நீதிபதியாக அறியப்படும் மாணிக்கவாசகம் இளஞ்செழியன், வித்யா கொலை வழக்கு உட்பட பல சர்ச்சைக்குரிய வழக்குகளில் சிறந்த தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி ஆவார்.

நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் இறுதியாக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாககடமையாற்றிவந்தார்,

அவருக்கு ஜனவரி 20ம் திகதியுடன் வயது 60 ஐ எட்டவுள்ளார்.